Thursday, 26 February 2015

Three Simple Steps for Salvation

 இரட்சிப்பு காண மூன்று வழிகள்

1. Accept
2. Believe
3. Confest

1. Accept-ஒத்துக்கொள்
  
எரேமியா 3:13
 13 நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 3:13

13 Only acknowledge thine iniquity, that thou hast transgressed against the LORD thy God, and hast scattered thy ways to the strangers under every green tree, and ye have not obeyed my voice, saith the LORD.



2. Believe - நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் 

யாத்திராகமம் 15

26 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்

Exodus 15

26 And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I am the LORD that healeth thee.

1 பேதுரு 2

 24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.


1. Peter 2
24 Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness: by whose stripes ye were healed.  

3. Confest - வாயினாலே அறிக்கை
 ரோமர் 10
10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.




Romans 10

10 For with the heart man believeth unto righteousness; and with the mouth confession is made unto salvation.
11 For the scripture saith, Whosoever believeth on him shall not be ashamed.
12 For there is no difference between the Jew and the Greek: for the same Lord over all is rich unto all that call upon him.
13 For whosoever shall call upon the name of the Lord shall be saved.


Wednesday, 25 February 2015

Action Of Prayer - POORNESS - CALL





வார்த்தைகள் - 11 : ஏமாறாதே



Prayer is a small Chisel


வார்த்தைகள் - 10 தேவனாலே


வார்த்தைகள் - 9 பரிசுத்தத்திற்கான வழிகள்


வார்த்தைகள் - 8 பரவசம் பக்தி பரிசுத்தம்


வார்த்தைகள் - 7 : மகிழ்ச்சி


வார்த்தைகள் - 6 : பரிணாம வளர்ச்சி


வார்த்தைகள் - 5 : எதை விதைக்கிறாய்


வார்த்தைகள் - 4 : பிறரை நேசி


வார்த்தைகள் - 2 : ஜெபம்


வார்த்தைகள் - 3 : எதை விதைக்கிறாய்?